நேற்று நீயா?நானா?விவாத மேடை.பிள்ளைகள் vs பெற்றோர்கள்.கணேஷ் சிறு வயதில் எப்பொழுது கடைக்குக் கூட்டிக் கொண்டு போனாலும் கார் பொம்மை மட்டும் தான் கேட்டு அழுவான்.ஆம்.அடம் பிடித்து அழுவான்.அழுவான் என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளவும்.ஒருமுறை உங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ராஜராஜன் theatre க்குச் சென்றேன்.அப்பொழுது highways ஆபீஸ் ல் என்னுடன் வேலை பார்த்த மோகனாவும் வந்தார்.சாப்பாடெல்லாம் எடுத்துக்கொண்டு அரை நாள் ஆபீஸ் ல் இருந்துவிட்டு theatre ல் வெளியில் வைத்து சாப்பிட்டு விட்டு படம் பார்த்து விட்டு வந்தோம்.என்ன படம் என்று நினைவில் இல்லை.கணேஷ் ஒழுங்காகப் படம் பார்க்க மாட்டான்.அன்று.எப்படி படம் பார்த்தான் என்பதும் நினைவில்லை.ஆனால் thatre லிருந்து படம் முடிந்து வெளியில் வந்ததிலிருந்து busstand வரும்வரை கார் பொம்மை கேட்டு அழுது கொண்டே வந்தான்.எனக்கு கோபமான கோபம்.வந்தால் வா இல்லையென்றால் போடா என்று அவனை விடவும் முடியாது.கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுதான் busstand வந்து சேர்ந்தேன்.ரம்யா இதில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாது போல அமைதியாக வருவாள்.கணேஷ்க்கு இந்த கார் பைத்தியம் அவன் 9ஆம் வகுப்பு படிக்கும் பொழுது நிஜக் கார் ஓட்டினதன் பிறகு தான் தெளிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
idhil vedikai enavenil "ரம்யா இதில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாது போல அமைதியாக வருவாள்".. enna oru villathanam :) aanal inrum enaku andha car'in meedhula mogam kuraindhathaga theriyavillai :)
ReplyDeleteஎப்போதும் நடக்கும் ஒரு விஷயதுக்கு எதுக்கு react பன்னனும்னு தான் :)
ReplyDeleteநீ பழைய பஸ்ஸ்டான்ட் போனால் கார் கேட்டு அழுவது மட்டும் அல்ல,
ஓரியென்டல் டவர்ஸ் போனால் அந்த marble floor ல் சருக்கி விளையாண்டு மானத்தை வாங்குவது,
அப்பாவுடன் 2 wheeler ல் நாம் 4 பேரும் போகும் போது என் முன்னாடி உட்கார்ந்து (petrol tank மீது தன்) உன் தலயில் இருக்கும் எண்ணையை என் முகத்துக்கு transfer செய்வது,
நடு ராத்திரியில் காதுக்குள் எறும்பு பூர ஊரையே கூட்டி அழுவது,
school group photos மட்டும் அல்லாமல் வார இதழ்களில் வரும் girls க்கு மீஸை வரைவது,
ஸ்சூல் முடிந்து வீட்டுக்கு வந்ததும் 1/2 லிட்டர் ஆவின் பாலை அப்படியே குடித்தது......
சப்ப்ப்பா..........முடியல. இப்போ புரியுதா நா ஏன் react பன்னலனு ;)
Good article. I can visualise the scene :)
ReplyDelete@Ramya - Akka, Thanks for sharing all these incidents..
ReplyDelete@Ganesh - Ha.. Ha.. Ha..Let me share this link in FB..So that all our friends can see this article..
- Priya